Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வதந்தியைப் பரப்புவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை!

March 12, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.

பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, “தவறான செய்திகள், வதந்திகளால் ஏமாற வேண்டாம். தேவையற்று அச்சமடைய வேண்டாம்” எனவும் பொதுமக்களைப் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Previous Post

புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல!

Next Post

நடிகர் சங்க விவகாரம் – நீதிமன்றத்துக்கு கட்டுப்படுவோம்: கே.பாக்யராஜ்

Next Post
நடிகர் சங்க விவகாரம் – நீதிமன்றத்துக்கு கட்டுப்படுவோம்: கே.பாக்யராஜ்

நடிகர் சங்க விவகாரம் - நீதிமன்றத்துக்கு கட்டுப்படுவோம்: கே.பாக்யராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures