நடிகை ஷிரின் கஞ்ச்வாலா, சரியான துாக்கப் பிரியராம். இது குறித்து கூறும் அவர், ”துாங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், மொபைல் போன், ‘டிவி’ பார்ப்பதை தவிர்த்து விடுவேன்.
அப்போது தான், நன்றாக துாக்கம் வரும். இதை, அனைவரும் பின்பற்ற வேண்டும்,” என்றார்.