Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கும்,சீனாவுக்கும் பொருளாதார உறவுகளில் தாக்கம் ஏற்படவில்லை

February 17, 2020
in News, Politics, World
0
கொரோனா வைரஸ் தொற்று நோயினால் சீனா பாதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் இலங்கைக்கும் அந்நாட்டுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளில் எந்தவொரு தாக்கமும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் கூறியிருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று நோயினால் சீனா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் அந்நாட்டினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற பொருளாதார உதவிகளில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.
எனினும் பத்தரமுல்லையில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஊடகவியலாளர்களுடன் பேசுகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பொருளாதார உறவுகள் மீது கொரோனா வைரஸ் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.
Previous Post

19 ஆவது திருத்ததின் காரணமாக நாட்டு மக்களுக்கு இழப்புக்கள் !

Next Post

இன்று கூடவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு நாளை கூடுகிறது

Next Post

இன்று கூடவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு நாளை கூடுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures