Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுக் கூட்டம் நாளை

February 17, 2020
in News, Politics, World
0

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுக் கூட்டம் நாளை  இடம்பெறவுள்ளதாக கூட்டணியின் பொதுச் செயலாளர் சந்திரா சாஃப்டர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் குழுக் கூட்டம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டத்தின்போது, எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட பல்வேறு அரசியல் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலுக்காக ஒன்று கூடவுள்ளனர்.

இந்த கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத்தில், உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியில் காணப்படும் சில முறுகல் நிலை தொடர்பாக கலந்துரையாப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

வவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு நடந்த கொடூரம்

Next Post

இன்னொரு சீன பிரஜைக்கும் கொரோனா

Next Post

இன்னொரு சீன பிரஜைக்கும் கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures