Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். பல்கலைஇறுதியாண்டு மாணவன் மீது கொடூர தாக்குதல்

February 14, 2020
in News, Politics, World
0

யாழ். பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்தில் இறுதி ஆண்டு மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதேசத்தில் நேற்று இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக காயமடைந்த மாணவன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏ.இந்திரன் என்ற மாணவனை, முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் தாக்கிவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் மேற்கொண்டமைக்கான காரணம் மற்றும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

யாழ்.மாவட்டத்துக்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம்

Next Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வசமாக சிக்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர்

Next Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வசமாக சிக்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures