Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கலைஞர்களின் படைப்புகளுக்கு கொடுப்பனவு!

February 14, 2020
in News, Politics, World
0

கலைஞர்களின் படைப்புகளுக்கு எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் .இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இது தொடர்பில் உடன்பாட்டு எட்டப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் இதற்கு அமைவாக வானொலிகளில் ஒலிபரப்பப்படும் ஒரு பாடலுக்கு 20 ரூபாவும், தொலைக்காட்சிகளில் ஒரு பாடலுக்கு 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பொலிஸ் சேவையில் ஆரம்ப நிலை பதவிகளில் சேவையாற்றி இதுவரை பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

Previous Post

நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற்றுக்கொள்வதே நோக்கம்!

Next Post

வூஹான் மாகாணத்திலிருந்து வந்தவர்களை வீட்டுக்கு அனுப்ப தீர்மானம்

Next Post

வூஹான் மாகாணத்திலிருந்து வந்தவர்களை வீட்டுக்கு அனுப்ப தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures