Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இதயம் வேண்டாம் என்றால், யானையை தாருங்கள்

February 13, 2020
in News, Politics, World
0
சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய சக்தி (சமகி ஜாதிக பலவேகய) என்ற கட்சியின் சின்னமாக யானையை தருமாறு பிரேமதாச தரப்பு, ரணில் தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய சமகி ஜாதிக பலவேகய கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த கோரிக்கையை விடுத்தார்.
புதிய கூட்டணியின் சின்னமான “இதயம்” சின்னத்தில் போட்டியிட தயாரில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ரஞ்சித் மத்துமபண்டார, ஐக்கிய தேசிய சக்தியின் சின்னமாக யானையை ஏற்றுக்கொள்ளமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர சமரவீர முன்னணி ஒன்றின் கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிட இணக்கம் வெளியிடப்பட்டது.
எனினும் இறுதிநேரத்தில் சில தரப்பினர் அதனை குழப்பிவிட்டனர்.
இதனையடுத்தே புதிய முன்னணியும் அதற்கு புதிய சின்னமும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என்று சமரவீர குறிப்பிட்டார்.
Previous Post

டில்லி தேர்தல் முடிவு; இப்போதைக்கு இல்லை என்றால் எப்போதும் இல்லை

Next Post

சீனாவை அதிர வைக்கும் கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்புcccccccccccccccccccccccccccc

Next Post

சீனாவை அதிர வைக்கும் கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்புcccccccccccccccccccccccccccc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures