Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருகோணமலை மாவட்ட அரச அதிபராக மேஜர்ஜெனரல் ருவான் குலதுங்க

February 7, 2020
in News, Politics, World
0
திருகோணமலை மாவட்ட அரச அதிபராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது.
முன்னதாக அங்கு அரச அதிபராக கடமைபுரிந்த புஷ்பகுமார சேவையிலிருந்து ஓய்வுபெற்று சென்றதையடுத்து மேலதிக அரச அதிபர் அருந்தவராஜா பதில் அரச அதிபராக கடமையாற்றிவருகிறார்.
புதிய அரச அதிபர் ருவன் குலதுங்க விரைவில் அங்கு கடமைகளை பொறுப்பேற்பாரேன தெரிவிக்கப்படுகிறது.
Previous Post

புதிய கட்டளை அதிகாரியாக லயனல் குணதிலக்க

Next Post

ரணிலை புறக்கணித்து பயணிக்க நாம் தயாராகவில்லை : எரான்

Next Post
ரணிலை புறக்கணித்து பயணிக்க நாம் தயாராகவில்லை : எரான்

ரணிலை புறக்கணித்து பயணிக்க நாம் தயாராகவில்லை : எரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures