Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சுற்றுலா தம்பதியை கவுரவப்படுத்திய மோகன்லால்

February 6, 2020
in Cinema
0

கேரளா வாசிகளுக்கு ரொம்பவே அறிமுகமானவர்கள் தான் விஜயன் – மோகனா தம்பதியினர். கொச்சி காந்திநகரில் பாலாஜி கபே என்கிற சாதாரண, அதேசமயம் புகழ்பெற்ற ஒரு சிற்றுண்டி விடுதியை நடத்தி வரும் இந்த தம்பதியினர், தங்கள் சம்பாத்தியத்தில், ஆண்டுதோறும் ஏதோ ஒரு நாட்டிற்கு சுற்றிப் பார்க்க சுற்றுலா கிளம்பி விடுகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனாலேயே கேரளாவில் இவர்கள் ரொம்பவே பிரபலம்.

இந்நிலையில் நடிகர் மோகன்லால், இவர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து விருந்தளித்து கவுரவப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த தம்பதியினர் தாங்கள் நடத்தும் ஹோட்டல் வியாபாரத்தில் தங்களுக்குள்ள பிரச்சனைகளையும் சமாளித்து அதே சமயம் தாங்கள் விரும்பியபடி நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவது தான், என்னை ஊக்கப்படுத்திய விஷயம். என்னுடைய வீட்டிற்கு வந்தது மட்டுமல்லாமல் எனக்காக அருமையான உணவையும் சமைத்து எடுத்து வந்தது நெகிழ வைத்தது” என்றார்.

Previous Post

வீட்டில் யாரும் இல்லாத நேரம் யாழில் இளம் யுவதி விபரீத முடிவு!

Next Post

2, 3 ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலகல் – சமந்தா

Next Post

2, 3 ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலகல் - சமந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures