Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுணதீவில் அடிகாயங்களுடன் பொலிஸ், உத்தியோகஸ்தரின் சடலம் மீட்பு

February 6, 2020
in News, Politics, World
0
வவுணதீவில் அடிகாயங்களுடன் பொலிஸ், உத்தியோகஸ்தரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
இன்று 6 காலை வவுணதீவில் உள்ள அரசிஆலைக்கு அருகில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸார் அடித்துக்கொலைசெய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ள வவுணதீவு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
Previous Post

பல்கலைக்கழக வங்கிக் கணக்கை ஹெக் செய்து, 30 மில்லியன் ரூபா கொள்ளை

Next Post

பேஸ்புக் பார்த்து ஜூஸ் தயாரித்து பருகிய நபர் உயிரிழப்பு

Next Post
பேஸ்புக் பார்த்து ஜூஸ் தயாரித்து  பருகிய நபர் உயிரிழப்பு

பேஸ்புக் பார்த்து ஜூஸ் தயாரித்து பருகிய நபர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures