மத்தியவங்கி முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தும் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் விடுத்து வருகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனை இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மஹேந்திரன் உட்பட்ட சிலர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

