தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நிதியை மோசமாக பயன்படுத்தியமை,மற்றும் பல்வேறு இந ரீதியான குற்றச்சாட்டுக்களோடு தொடர்புபட்ட கே.பி .பத்மநாதன் இணைந்து பலவாறானா தமிழ்மக்களுக்கு விரோதமான ,மக்கள் வெறுக்கும் செயற்பாடுகளை ஈழநாடு கனடா பத்திரிகையை நடாத்தும் பரமேஸ்வரன் செய்வதாக மக்கள் விசனப்படுகின்றனர்.
கனடாவில் நடாத்தும் சில நிகழ்வுகளில் கண்ணியம் காட்டாமையும் பல விடயங்களை தனிப்பட்ட இலாபத்துக்காகவும் இவர் செய்வதாக மக்கள் குமுறுகின்றனர்.
இவருக்கு கனடாவில் இருக்கும் சில தேசிய சாயம் பூசிய நிறுவனங்களும் ஒத்தாசை வழங்குவதாக மக்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர் .


