சமகால அரசு பௌத்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவில்லை என பொதுபல சேனா பொது செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பௌத்த பிக்குகள் பாராளுமன்ற சென்றும் அவர்களுக்கு பௌத்த மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் பொதுபல நடத்திய ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

