Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டிரம்பை பதவி நீக்குமாறு கோரும் மசோதா செனட்டுக்கு

January 17, 2020
in News, Politics, World
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பிலான மசோதா  மீதான செனட் சபை விவாதம்  எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக சர்தேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த தீர்மானம் ஏற்கனவே பாராளுமன்றத்தின் கீழவையான மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானமே செனட்டுக்கு வரவுள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்ப் முடிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் போட்டிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள 3 ஆவது தடவை இதுவாகும் எனவும் கூறப்படுகின்றது.
Previous Post

தனது நோக்கத்தை அடைந்து விட்டது சப்பாக்

Next Post

தமிழ் இளைஞர்களைக் கடத்திய கடற்படை அதிகாரிக்கு பதவி உயர்வு

Next Post

தமிழ் இளைஞர்களைக் கடத்திய கடற்படை அதிகாரிக்கு பதவி உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures