விருது விழாக்கள் என்றாலே கவர்ச்சியாக உடைய அணிவதை நடிகைகள் வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்தவாரம் ஒரு விழாவில் சேலையில் கவர்ச்சியாக வந்த சமந்தா, இப்போது மற்றொரு விழாவில் மஞ்சள் நறத்தில் உள்ளே அணிந்துள்ளவை எல்லாம் வெளியே தெரியும்படி மெல்லிய ஆடையை அணிந்து வந்தார்.
சமூகவலைளத்தில் வைரலான இவரின் போட்டோவை ரசிகர்கள் விமர்சித்தனர். திருமணம் ஆன பின்பும் பொது விழாக்களுக்கு இப்படியொரு கவர்ச்சியா, இதற்கு எதற்கு இந்த ஆடை அணியனும் என சரமாரியாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

