ஜீ.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடக்கூடியதாக இருக்குமென பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, நத்தார் பண்டிகையின் பின்னர் உயர் தரப் பெறுபேறுகள் வெளியிடப்படும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

