Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முதல் தடவையாக சஜித் கலந்துகொள்ளும் மூன்று கூட்டங்கள் இன்று

December 17, 2019
in News, Politics, World
0

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முதன் முறையாக இன்று (17) கொலன்னாவை, கொழும்பு கோட்டை மற்றும் மொரட்டுவை ஆகிய இடங்களில் நடைபெறும் கட்சி உறுப்பினர் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்படி, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கொலன்னாவை மங்கலபாய கேட்போர் கூடத்திலும், பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு கோட்டை சோலிஸ் மண்டபத்திலும், மாலை 5.30 மணிக்கு மொரட்டுவை லெகுன்விச் மண்டபத்திலும் இந்த சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன.

இந்த விசேட சந்திப்புக்களை பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எஸ்.எம். மரிக்கார், கலாநிதி ஹர்ச டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

பூஜித – ஹேமசிறி ஆகியோருக்கான விளக்கமறியல் இன்று மீண்டும் நீடிப்பு

Next Post

மஹிந்த ராஜபக்ஸவிடம் பாடம் படிக்க வேண்டும்

Next Post

மஹிந்த ராஜபக்ஸவிடம் பாடம் படிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures