Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராஜிதவின் முக்கியஸ்தர் வீட்டிற்குள் நுளைந்த பொலிஸார்

December 17, 2019
in News, Politics, World
0

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஊடக செயலாளர் மலித் விஜேநாயக்கவின் இல்லம் கடந்த 14ம் திகதி மாலை இரகசிய பொலிஸாரினால் சோதனை செய்து அவரது மடிக்கணனியில் இருந்த தரவுகள் மற்றும் மென்பொருளை கொண்டு சென்றுள்ளனர்.

ரகசிய பொலிஸார் வந்தபோது மலித் விஜேநாயக்க அவரது வீட்டில் இல்லை, நீதிமன்ற உத்தரவு இருப்பதாகக் கூறி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

மலித் விஜேநாயக்க அச்சு மற்றும் வெப் ஊடகவியலாளராக செயற்படுபவராவார்.

ஜனாதிபதி தேர்தலின் போது வெள்ளை வேன்களில் மக்களை கடத்துதல், சுவிஸ் தூதரக அலுவலக அதிகாரி கடத்தப்பட்டமை தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சரினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பை நிகழ்த்த அதனுடன் தொடர்புடைய தகவல்களைப் பெற மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மற்றும் தற்போது நிகழும் அரசாங்கத்திற்கு எதிராக மக்களுக்குள் வெறுப்புணர்வை வெளிபடுத்தும் வகையில் ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டமை தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ள பொலிஸாரினால் சோதனையிடப்பட்டுள்ளது.

இதற்கு முதல் மலித் விஜேநாயக்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்கு மூலம் வழங்க இரண்டு முறை அழைக்கப்பட்ட போதிலும் அவர் வருகைதரவில்லை.

அவருக்கு எதிராக இதற்கு முதல் முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் போது அவரையும் அவரது குடும்பத்தினரையும் புகைப்படமெடுத்து ஊடகங்களுக்கு வெளியிட்டமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விமான நிலைய விஐபி முனையத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Previous Post

இலங்கை விடயங்களில் தலையிட சர்வதேசத்துக்கு அருகதை இல்லை

Next Post

1499 அரச சார்பற்ற அமைப்புக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

Next Post

1499 அரச சார்பற்ற அமைப்புக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures