Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு

December 13, 2019
in News, Politics, World
0

கொழும்பின் 7 பிரதான பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 01, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதேவேளை கொழும்பு 2 மற்றும் கொழும்பு 9 ஆகிய பிரதேசங்களில் குறைந்தளவிலான நீர்விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Previous Post

வறுமையிலுள்ள ஒரு லட்சம் பேருக்கு அரச துறையில் தொழில்

Next Post

கோப் குழுவுக்குள்ள அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும்- சுனில் ஹதுன்னெத்தி

Next Post

கோப் குழுவுக்குள்ள அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும்- சுனில் ஹதுன்னெத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures