ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் இன்று (05) மாலை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க் கட்சிப் பதவி மற்றும் பொதுத் தேர்தலை நோக்கிய அரசியல் நடவடிக்கைகள் என்பன குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடவுள்ளதாகவும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

