ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (19) தனது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

