இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை அனுராதபுர ருவன் வெலிசாய புனிதப் பிரதேசத்தில் வைத்து பதவியேற்கவுள்ளார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் அங்கிருந்து நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

