Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

November 16, 2019
in News, Politics, World
0

இலங்கையில் எட்டவாது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கள் நிறைவடைந்து, தபால்மூல வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன.

நாடு முழுவதும் வாக்களிப்பு இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்ததை தொடர்ந்து, வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் மையங்களிற்கு எடுத்து செல்லப்பட்டு வருகின்றன. வாக்குப்பெட்டிகளிற்கு பொலிசார் கடும் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இம்முறை 80 வீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

அந்தவகையில் கம்பஹா 82% வாக்குகளும் களுத்துறையில் 80% வாக்குகளும் கண்டியில் 80% வாக்குகளும் நுவரெலியாவில் 80% வாக்குகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சற்றுமுன்னர் நிறைவடைந்தது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு

Next Post

குடும்ப பெண் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Next Post

குடும்ப பெண் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures