குடும்ப முறை கலாச்சாரத்தை இன்றளவும் தமிழ்நாடு கடைபிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். தமிழகம் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது, தமிழர் என்பது பெருமை, இந்தியராகவும் பெருமை கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

