அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளமையினால் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

