இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தபால்மூல வாக்களிப்பு கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்றிருந்தது.
இதன்போது வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் 150 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களது தபால்மூல வாக்களிப்பு உரிமை நீக்கப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் இதுதொடர்பாகவே இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.

