குழந்தை சுர்ஜித் படத்திற்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
சுர்ஜித் படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோரும் சுர்ஜித் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

