அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று அதிகாலை அவர் சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

