திருச்சி லலிதா ஜுவல்லரியில் 28 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 6 கிலோ தங்கம் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.முருகன் அளித்த தகவலின் பேரில் மதுரையை சேர்ந்த கணேசன் என்பவரிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.