Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முஸ்லிம் மக்­களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்ற முடியாது !!

October 10, 2019
in News, Politics, World
0

முஸ்லிம் மக்­களை ஏமாற்றி ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய காலம் தற்­போது மாற்­ற­ம­டைந்து விட்­டது. பல­மான தலை­மை­யி­லான ஆட்­சி­யை ஏற்­ப­டுத்த நாட்டு மக்கள் அனை­வரும் இன, மத பேத­மின்றி முழு­மை­யான ஒத்­து­ழைப்பு வழங்­கு­வார்கள் என முஸ்லிம் தேசிய முன்­ன­ணியின் தலைவர் ஏ.எல்.எம். அதா­வுல்லா தெரி­வித்தார்.

அநு­ரா­த­புரம் நகரில் நேற்று இடம்பெற்ற பொது­ஜன பெர­மு­னவின் கன்னித் தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்­கு­று­தி­களை வழங்­கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார். கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நிர்­வா­கத்தில் தமிழ், -முஸ்லிம் மக்கள் பாரிய நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டுள்­ளார்கள். ஒரு கட்­டத்தில் முஸ்லிம் மக்­களின் வாழ்க்கை பாரிய அச்­சு­றுத்­த­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது.

போலி­யான வாக்­கு­று­தி­களை வழங்கி ஆட்­சி­யைக் கைப்­பற்­றிய பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க மீண்டும் போலி­யான வாக்­கு­று­தி­களை வழங்க ஆரம்­பித்து விட்டார். இம்­முறை முஸ்லிம் மக்­களை ஏமாற்றி வாக்­கு­களைப் பெற முடி­யாது. பல­மான தலை­மைத்­து­வத்­தி­லான அர­சாங்­கத்தை உரு­வாக்க இன்று நாட்டு மக்கள் இன, மத பேத­மின்றி ஒன்­று­பட்டு உள்­ளார்கள்.

பாரிய போராட்­டத்தின் மத்­தி­யிலே அனைத்து இனங்­களின் பாது­காப்பும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. தேசிய பாது­காப்­பை நல்­லாட்சி அர­சாங்கம் பல­வீ­னப்­ப­டுத்தி பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. நாடு எதிர்கொண்டுள்ள பின்னடைவிலிருந்து மீள வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.

Previous Post

சிறு­பான்­மை­யின மக்கள் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கே வாக்­க­ளிப்­பார்கள்!!

Next Post

பங்­காளி கட்­சி­க­ளுடன் பேச்சு வார்த்தை – திஸ்ஸ அத்­த­நா­யக்க

Next Post

பங்­காளி கட்­சி­க­ளுடன் பேச்சு வார்த்தை - திஸ்ஸ அத்­த­நா­யக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures