ஊவா மாகாண சபையின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
அதன்படி இன்று நள்ளிரவுடன் ஊவா மாகாண சபை கலைக்கப்படுவதுடன் மாகாண சபையின் அதிகாரம் ஆளுநர் கீழ் கொண்டுவரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.