ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நுகேகொடையில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் வைத்து வேட்பு மனுவில் இன்று கைச்சாத்திட்டுள்ளார்.
இந்நிகழ்வில், பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

