முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் கடிதங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.