பிரதமர் மோடி – சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீது அக்டோபர் 3-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது. சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பேனர் வைக்க அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

