ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார்.
இம்மாதம் 9ம் திகதி முதல் 12ம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் செல்வதற்காகவே அவர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

