Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் 5 ஆம் திகதி கூடுகிறது- ஸ்ரீ ல.சு.க

October 1, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியை ஆதரிப்பது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மீண்டும் 5 ஆம் திகதி கூடவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்றிரவு (30) கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பொறுத்தே ஆதரவு- ஆர்.சம்பந்தன்

Next Post

ரணிலின் தீர்மானத்தினால் பிளவுகள் தவிர்க்கப்பட்டன

Next Post

ரணிலின் தீர்மானத்தினால் பிளவுகள் தவிர்க்கப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures