Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்ரீ ல.சு.கட்சியில் 5 பேருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை

September 22, 2019
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கும் எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். பி. திஸாநாயக்க , லக்ஷமன் யாப்பா அபேவர்தன, டிலான் பெரோ, எ. எச். எம். பௌசி மற்றும் விஜித் விஜயமுனி சொய்ஷா ஆகியோர் கட்சியில்  இருந்து இடைநிறுத்தப்பட்டதாக கடந்த 16 ஆம் திகதி செயலாளர்  தயாசிறி ஜயசேகர அறிவித்திருந்தார். குறித்த  5 பேரும் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

வடக்கிற்கான புகையிரத சேவைகள் பாதிப்பு

Next Post

ரணில் இறுதி நேரத்திலாவது இணங்குவார்

Next Post

ரணில் இறுதி நேரத்திலாவது இணங்குவார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures