Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home BREAKING News

நல்லூரில் கடும் பாது­காப்­புக் கெடு­பி­டி­!!

August 9, 2019
in BREAKING News, News, Politics, World
0

வர­லாற்­றுச் சிறப்பு மிக்க நல்­லூர் கந்­தன் ஆல­யப் பெருந்­தி­ரு­விழா  ஆரம்­ப­மா­கி­யது. வழ­மை­போன்று அல்­லாது இந்த முறை கடும் பாது­காப்­புக் கெடு­பி­டி­
க­ளுக்கு மத்­தி­யில் கொடி­யேற்­றம் நடை­பெற்­றது.

முன்­னைய காலங்­க­ளைப் போல்லல்லாது இந்­த­முறை ஆல­யச் சூழல் முழு­வ­தும் கடும் பாது­காப்­புக் கெடு­பி­டி­கள் காணப்­பட்­டன. பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் பிர­சன்­னம் அதி­க­மா­கக் காணப்­பட்­டது. ஆல­யத்­துக்கு வந்த பக்தர்கள் அனை­வ­ரும் உடல் மற்­றும் உட­மைச் சோத­னைக்கு உள்­ளாக்­கப்­பட்டே வழி­பாட்­டுக்கு அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

அத­னால் காத்­தி­ருக்க வேண்­டிய நிலமை ஏற்­பட்­டது. ஆல­யத்­துக்­குள் செல்­வ­தற்­குக் காலைக் கழு­வு­வ­தற்­கா­க­வும் பக்­தர்­கள் நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.

இந்­தச் சோதனை நட­வ­டிக்­கை­க­ளால் ஆல­யத்­துக்கு வந்­த­வர்­க­ளின் மன­நி­லை­யில் மாற்­றம் ஏற்­பட்­டி­ருந்­த­தை­யும், சோதனை நட­வ­டிக்­கை­க­ளால் அவர்­கள் விச­னம் அடைந்­தி­ருந்­த­மை­யை­யும் காண­மு­டிந்­தது. விர­தத்­து­டன் வந்­த­ப­லர் இந்­தக் கெடு­பி­டி­க­ளால் மிகக் களைப்­ப­டைந்­த­வர்­க­ளா­கக் காணப்­பட்­ட­னர்.

ஆல­யத்­துச் செல்­லும் அனைத்து வீதி­க­ளி­லும் பொலி­ஸார், சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் பாது­காப்­புக் கட­மை­க­ளில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­னர்.

Previous Post

நல்லூர் 2019 மஹோற்ஷவ விஷேட தினங்கள்

Next Post

உலக காவலர்கள் ,தீயணைப்பு துறையினருக்கான விளையாட்டு போட்டி

Next Post

உலக காவலர்கள் ,தீயணைப்பு துறையினருக்கான விளையாட்டு போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures