கர்நாடக சபாநாயகர் பதவி விலகல்
கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் பதவி விலகினார்
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பதவி விலகல்
சபாநாயகர் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிட்டிருந்ததாக தகவல்