பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் சாட்சி வழங்குவதற்கு பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மம்பிலவுக்கு எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நேற்று (27) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.