Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டின் நிலை குறித்து கர்தினால் கவலை

June 12, 2019
in News, Politics, World
0

நாட்டில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலைமை மற்றும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் ஜனாதிப­திக்கும் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை கடும் கவ­லையில் இருக்­கிறார்.

அத்­துடன் பிரச்சினைகளைத் தீர்ப்­பதில் அர­சாங்­கத்­திடம் காணப்­ப­டு­கின்ற தாம­தமும் அவரைக் கவ­லைக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது என்று மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார். தினேஷ் குண­வர்த்­தன தலை­மை­யி­லான மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் பிர­தி­நி­திகள் நேற்று கொழும்பில் பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இதன்­போது அவர் இவ்­வாறு கவலை வெளியிட்­ட­தாக தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. கூறினார்.

Previous Post

ஜனா­தி­ப­தியின் அழைப்பை நிரா­க­ரித்த தெரி­வுக்­குழு

Next Post

ரணிலை சந்தித்த ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள்

Next Post

ரணிலை சந்தித்த ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures