Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு!!

June 12, 2019
in News, Politics, World
0

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீது ஒரு மாதத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த விவ­காரம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதி­ராக, மாகல்­கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமா­னப்­படை அதிகா­ரி­யான சுனில் பெரேரா ஆகியோர் உயர் நீதி­மன்றில் வழக்கு தொடர்ந்­தி­ருந்­தனர்.

ரஞ்சன் ராம­நா­யக்­க­விற்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவில், கடந்த 2017 ஓகஸ்ட் 21 ஆம் திகதி ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யிட்ட ரஞ்சன், நாட்டில் பெரும்பாலான சட்­டத்­த­ர­ணிகள் ஊழல் ­வா­திகள் என குறிப்­பிட்­டுள்­ள­தா­கவும், நாடாளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் இவ்­வாறு கூறி­ய­மை­யா­னது, மக்­க­ளுக்கு நீதித்துறை தொடர்பில் இருக்கும் நம்­பிக்­கையை சீர்­கு­லைக்க வாய்ப்­புள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இதனால், நீதி­மன்­றத்­திற்கு அப­கீர்த்தி ஏற்­பட்­டுள்­ள­தா­கவும், இது தொடர்பில் விசா­ரணை நடத்தி பிரதி அமைச்­ச­ருக்கு எதி­ராக உரிய தண்­ட­னையை வழங்­கு­மாறும் மனு­தா­ரர்கள் கோரி­யுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மீண்டும் திறப்பு

Next Post

நாடா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவுடன் மீண்டும் மைத்திரி முறுகல்

Next Post

நாடா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவுடன் மீண்டும் மைத்திரி முறுகல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures