<div>மூத்த முஸ்லிம் அரசியல்வாதி பௌசியின் வீட்டில் இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திகதி முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது.</div> <div></div> <div>இக்கூட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ராஜினாமாக்கள் குறித்து ஆராயப்படுமென நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது</div>