Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஈஸ்டர் தாக்குதல் : உயிரிழந்தோருக்கு 119.3 மில்லியன் ரூபா நஷ்டஈடு!

May 19, 2019
in News, Politics, World
0

ஈஸ்டர் தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத குண்டுத்தாக்­கு­த­லுக்கு இலக்­கான கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டிய புனித செபஸ்­தியார் தேவா­லயம் மற்றும் மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­லயம் ஆகி­ய­வற்றில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு அர­சாங்கம் இது­வரை 119.3 மில்­லியன் ரூபாவை நஷ்­ட­ஈ­டாக வழங்­கி­யுள்­ளது.

நீர்­கொ­ழும்பு, கட்­டு­வாப்­பிட்­டிய தேவா­ல­யத்தில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு 86மில்­லியன் ரூபாவும் கொழும்பு கொச்­சிக்­கடை தேவா­ல­யத்தில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு 12.1மில்­லியன் ரூபாவும் மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்­துக்கு 21.2மில்­லியன் ரூபாவும் நஷ்­ட­ஈ­டாக வழங்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பு சங்­ரில்லா ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்­பெரி ஹோட்டல், தெஹி­வளை ட்ரொபிக்கல் இன் ­ஹோட்டல் ஆகி­ய­வற்றில் குண்­டுத்­தாக்­கு­த­லினால் பலி­யா­ன­வர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பு சங்­ரில்லா ஹோட்­டலில் பலி­யா­ன­வர்­க­ளுக்­காக 2.8 மில்­லியன் ரூபாவும் சினமன் கிராண்ட் ஹோட்­டலில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு 1.4மில்­லியன் ரூபாவும் கிங்ஸ்­பெரி ஹோட்­டலில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு 9இலட்சம் ரூபாவும் தெஹி­வளை ட்ரொபிக்கல் இன் ஹோட்­டலில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு 1.1 மில்­லியன் ரூபாவும் நஷ்­ட­ஈ­டாக வழங்­கப்­பட்­டுள்­ளது

Previous Post

முடிவில்லாத வரலாறு முள்ளிவாய்க்கால் – கிருபா கிருசான்

Next Post

சஹரான் மனைவி விவகாரத்தில் வெளிவரும் யாரும் அறியாத உண்மைகள்

Next Post

சஹரான் மனைவி விவகாரத்தில் வெளிவரும் யாரும் அறியாத உண்மைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures