Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஐஸ்வர்யா தத்தாவுக்கு வந்த காதல்

May 6, 2019
in Cinema
0

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி, ஆறாது சினம் படங்களில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. போதிய சினிமா வாய்ப்பு இன்றி இருந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

தற்போது கெட்டவன் பேர் எடுத்த நல்லவன், கன்னித்தீவு, அலேகா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் டுவிட்டரில், நானும்…. என்று பதிவிட்டு காதல் சின்னமான இதயத்தை பதிவிட்டுள்ளார்.

காதலில் விழுந்ததை தான் ஐஸ்வர்யா தத்தா மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Previous Post

ரிஷாட் பதியுதீன் வீடு பாதுகாப்பு தரப்பினரால் முற்றுகை!

Next Post

எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் நிறைவு

Next Post

எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures