Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் நிறைவு

May 6, 2019
in Cinema
0

‘மதராசப்பட்டிணம், ஐ, தெறி, 2.0’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நாயகியாக நடித்தவர் ஆங்கிலேய நடிகை எமி ஜாக்சன். அவருக்கும் இங்கிலாந்து நாட்டின் பிசினஸ்மேன் ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவருக்கும் கடந்த சில வருடங்களாகக் காதல் இருந்தது. இந்த வருடம் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் எமி ஜாக்சன் கர்ப்பமடைந்தார். இன்னும் நான்கைந்து மாதங்களில் எமிக்கு குழந்தை பிறக்க உள்ளது.

இதனிடையே, நேற்று எமி ஜாக்சனுக்கும், ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் லண்டனில் நடந்து முடிந்துள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆட்டம், பாட்டம், கொண்டாம் என அமர்க்களமமாக நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இது பற்றிய தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராமிலும் தெரிவித்துள்ளார் எமி ஜாக்சன். “எங்களது நிச்சயதார்த்தத்தைக் கொண்டாடுவது நம்ப முடியாத ஒரு தினம். இதை மிகவும் சிறப்பாக்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஐஸ்வர்யா தத்தாவுக்கு வந்த காதல்

Next Post

‘மின்னல் வீரன்’ படத்தில் ஆர்யா ?

Next Post

'மின்னல் வீரன்' படத்தில் ஆர்யா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures