Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீர்கொழும்பில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

May 6, 2019
in News, Politics, World
0

நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற குழு மோதலை தொடர்ந்து நடைமுறைக்கு வந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை 7 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு சட்டம் தகர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் மக்களிடத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, கட்டுநாயக்க, திவுலபிட்டி, கட்டான ஆகிய பகுதிகளுக்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் உயிரிழப்பு

Next Post

அரச பாடசாலை இன்று ஆரம்பம்

Next Post

அரச பாடசாலை இன்று ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures