Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலைகளில் இன்று விசேட சோதனை

May 5, 2019
in News, Politics, World
0

கொழும்பிலுள்ள பாடசாலைகளில் இன்று (05)  விசேட சோதனை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று (04)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைக் கூறினார்.

இதற்கமைய, இன்று பிற்பகல் 1.00 மணியின் பின்னர் பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும்  அவர் அறிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் மற்றும் விளையாட்டு மைதானம் தொடர்பாக திட்டம் வகுப்பட்டுள்ளது. அது தொடர்பான விடயங்கள் ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பில் முப்படையினரின் உதவியுடன் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகத்தினால், விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

விஜய் சேதுபதியின் தெலுங்கு பட தலைப்பு

Next Post

இதுவரை அடையாளம் காணப்படாத 56 உடல் உறுப்புக்கள்

Next Post

இதுவரை அடையாளம் காணப்படாத 56 உடல் உறுப்புக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures