Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஜய் சேதுபதியின் தெலுங்கு பட தலைப்பு

May 4, 2019
in Cinema
0

சூப்பர் டீலக்ஸ் படத்தை அடுத்து சிந்துபாத், மாமனிதன், லாபம் என பல படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அதோடு, தெலுங்கில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், இன்னொரு தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கிறார். ரங்கஸ்தலம் படத்திற்கு கதை வசனம் எழுதிய புஜ்ஜிபாபு இயக்குகிறார். சாய் தருண் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ், இந்த படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.

அந்தவகையில், விஜய் சேதுபதி தெலுங்கில் மெகா வில்லனாக அறிமுகமாகும் இந்த படத்திற்கு ஜலரி என்று பெயர் வைத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

மாமனார் படத்தில் கெஸ்ட் ரோலில் சமந்தா

Next Post

பாடசாலைகளில் இன்று விசேட சோதனை

Next Post

பாடசாலைகளில் இன்று விசேட சோதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures