Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை கொடூர தாக்குதலில் குறிவைக்கப்படுவது தமிழர்களே!

May 4, 2019
in News, Politics, World
0

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் தங்கள் குடும்பத்தை இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர்.

பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக நெடுஞ்சாலைகளில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிங்களப் பகுதிகளில் சோதனைகள் எதுவும் இடம்பெறுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பகுதிகளிலேயே சோதனைக் கெடுபிடிகள் அதிகமாகவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கிலிருந்து புறப்படும் பஸ்களைப் பொறுத்தவரையில் பொலநறுவையிலும் சோதனை கெடுபிடியில்லை. அனுரதபுரத்திலும் இல்லை என்றும். வவுனியாவைத் தாண்டிய பின்னரே சோதனைகள் ஆரம்பமாகின்றதாகவும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

Previous Post

யாழ். பிரதான படைத்தலைமையகம் ஒன்றில் சரமாரியாக துப்பாக்கி வேட்டு!

Next Post

இலங்கை குண்டுவெடிப்பால் ஏற்பட்ட துயரம்!!

Next Post

இலங்கை குண்டுவெடிப்பால் ஏற்பட்ட துயரம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures